October 06 2018 0Comment

சாளக்கிராமம் -நடிகர்_விவேக்

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 

சரித்திரம் படைக்க கோதையின் பாதையில் 

நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் இருந்து 

6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம் பெருமானின் 

சுயம்பு வடிவமான சாளக்கிராமங்களை 

இந்தியாவிற்கு எடுத்து வந்து 

பின் அவற்றிற்கு உருவேற்றும் வகையில்

நேற்று சென்னை அசோக் நகரில் உள்ள அனுமன் கோவிலில் வைத்து

நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் 

செய்யும்போது அதை காண சின்ன கலைவாணரும்,

பிரபல நடிகருமான நண்பர் திரு.விவேக் அவர்கள் வந்து இருந்தார்,

அப்போது அவருடன் நாமக்கல் விழா குறித்து

உரையாடிய போது எடுத்த படம் 

என் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி 

வரலாறு காணாத கூட்டத்தை எந்தவித விளம்பரமும் இல்லாமல் 

ஒன்று சேர கூட்டி காண்பித்து

இந்த விழாவை பிரம்மாண்டமான முறையில் வெற்றி பெற செய்த 

நண்பர் திரு.அனந்த்,

திரு.ராகவன் 

திரு.லட்சுமி நாராயணன்

மற்றும் திரு.பாலாஜி அவர்களுக்கு 

என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நரசிம்மன் திருவடிகளே சரணம்.

நன்றி வணக்கம் 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 

ஜெய்ஹிந்த்

என்றும் அன்புடன் 

டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

 

 
 
 

 

Share this:

Write a Reply or Comment

twelve − four =