ஆதனக்கோட்டை காசிவிஸ்வநாதர் கோயில்:
ஆதனக்கோட்டை காசிவிஸ்வநாதர் கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்:
ஆதனக்கோட்டை, கந்தர்வக்கோட்டை வட்டம்,புதுக்கோட்டை.
கோயில் தகவல்:
மூலவர்:காசி விஸ்வநாதசுவாமி
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு
வரலாறு :
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
கோயில் அமைப்பு :
இக்கோயிலில் காசி விஸ்வநாதசுவாமி சன்னதி உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது.
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
பூசைகள் :
இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.
Share this: