May 29 2018 0Comment

மறக்க கூடாத மனிதர்கள் – 3:

மறக்க கூடாத மனிதர்கள் – 3:

பெரிய குளம்

பெரிய தேர்

பெரிய கோபுரம்

பெரிய கோவில்

பெரிய பெருமாள்

பெரிய தங்க விமானம்

பெரிய ஆழ்வார்

என

நிறைய

பெரிய

பெரிய

விஷயங்களை

உள்

அடக்கியது

ஸ்ரீவில்லிபுத்தூர்

பெரியாழ்வாரின்

224 வது

வாரிசு

வேதபிரான்

பட்டர்

எப்படி

அந்த

லிங்கத்திற்கு

சரவணன்

பிரணவம்

உபதேசித்தாரோ

அப்படி

இந்த

லிங்கத்திற்கு

மங்களாசாசனம்

உபதேசித்தவர்

இவர்

ஸ்ரீ மத்யை 

விஷ்ணு சித்தார்ய 

மநோ நந்தன 

ஹேதவே 

நந்த நந்தன 

ஸூந்த்ர்யை 

கோதாயை 

நித்ய மங்களம்

இன்று

பல

கோடி

தடவை

உச்சரிக்கப்பட்ட

மஹா

மந்திரமாகி

போனது

காரணம்

இவரே

உலகின்

மிகப்

பெரிய

தங்க

விமானமாக

ஸ்ரீவில்லிபுத்தூர்

மாறினதற்கு

காரணம்

இவரே

ஸ்ரீவில்லிபுத்தூர்

தாயாரை

பார்க்க

ஒவ்வொரு

நாளும்

கூட்டம்

அதிகமாவதற்கு

காரணம்

இவரே

மாடு 

மேய்க்கும் 

கண்ணனுக்கு

இந்த

அனந்தனை

மிகவும்

பிடிக்கும்

என்பதால்

தான்

காரண

கர்தாவிற்கே

காரணமாக

இவரை

ஆக்கி

கொண்டாரோ!!!!!

நாய்கள் 

குரைக்கட்டும்

யானை 

தன் 

வழி 

போகிறது

என்று

கபீர் தாசர்

இவரை

பார்த்து 

தான்

எழுதி

இருப்பாரோ!!!!!

ஸ்ரீவில்லிபுத்தூர்

செல்லும்

போது

தாயாரை

தரிசனம்

செய்த

பின்

பால்கோவா

வாங்கி

பிரயாணம்

மேற்கொள்ளும்

முன்

இந்த

பாலை

விட

வெண்மையான

இவரை

நிச்சயமாக

சந்தித்து

விட்டு

வாருங்கள்

உயிரோடு

இருப்பதல்ல

வாழ்க்கை

உயிர்ப்போடு

இருப்பது

தான்

வாழ்க்கை

புரிந்து

கொள்ள

ஆண்டாளை

இலக்காக

ஆக்கி

பயணம்

துவங்குங்கள்

உங்கள்

வெற்றி

பயணத்தை

எதிர்நோக்கி 

இருக்கும்

உங்கள்

கட்டாய கவி

ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

1 × two =

Open chat
1
Hello,
Can I help You?
Powered by