பறக்கின்ற
பறவைகள்
அனைத்தும்
எப்போதும்
நம்புவது
அதன்
சிறகுகளை
மட்டுமே……..
எப்போதாவது
அது
அமரும்
மரத்தின்
கிளைகளை
அது
நம்பியதாக
சரித்திரம்
சொன்னது
உண்டா ?????
மானிடமே
பிறகென்ன
உன்னை
படைத்த
நரசிம்மனை
தவிர்த்து
தனியாக
விட்டு
விட்டு
அவன்
படைத்த
நரனை
தெய்வம்
என
எண்ணி
நீ
நித்தம்
நாள்
கடத்துவது
தகுமோ???!!!!!
மாற்றம்
ஒன்றே
மாறாதது
மாற்றம்
தொடங்கட்டும்
உன்
ஏற்றத்திற்கான
இம்
மாற்றம்
உன்
ஏமாற்றங்களுக்கு
முடிவு கட்டட்டும்
அதுவே
உங்கள்
ஏற்றங்களுக்கு
ஆன
சிகரமாக
இருக்கட்டும்
இல்லையை
இல்லாமல்
ஆக்க
இந்த
நொடியில்
இருந்து
நரசிம்மன்
கால்
பற்றுங்கள்
நரசிம்மனே
நிஜம்…
நாளை
என்பது
நரசிம்மனுக்கு
இல்லை.
கட்டாய கவிஞன்
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
Share this: