சுஷில் பண்டிட்ஜி:
காஷ்மீரின் உண்மையான போராளி. இவர் யாரென்று தெரியாதவர்கள் இருக்க முடியாது – வட இந்தியாவிலே.
காஷ்மீரை பொறுத்தவரை இவருக்கு தெரிந்த விஷயங்கள் இன்னொருவருக்கு தெரியுமா என்றால் அதற்கான விடை பூஜ்யமாக தான் இருக்கும்.
எனக்கு இது வரை தெரியாத காஷ்மீரை பற்றிய ஒரு உண்மையை தெரிந்து கொண்டேன்.
க்இவருடன் கிட்டத்தட்ட 5 மணி நேரம் பேசிய பிறகு.
நான் வரலாறு படிக்காமல் பொறியியல் படித்ததிற்காக வருத்தப்பட்ட நாள் நேற்று ….
வருந்துகின்றேன் காஷ்மீர் இந்துக்களின் இன்றைய நிலைமையை நினைத்து……..
அரசியலுக்கு அப்பாற்பட்டு உணர்ந்தேன் ஜவஹர்லால் நேரு அவர்கள் நம் நாட்டின் சாபக்கேடு என்று….
இந்த வார்த்தை பதிவுக்காக நான் எந்த காலத்திலும் வருத்தப்பட போவதில்லை.
ஜவஹர்லால் நேரு தவறுகள் நிறைய செய்தார் என்பதற்காக இப்போதைய மத்திய சர்காரை நான் தூக்கி பிடிக்க ஆசைப்படுகின்றேன் என்பது அர்த்தம் அல்ல – நேருவின் தவறுகள் இன்றும் தொடர்கின்றன என்பதும் மறுக்க முடியா உண்மை.
இந்துவாக பிறந்தவர்கள் பிறந்த உடனே தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கின்ற சூழ்நிலை உருவாகிவிடுமோ என்கின்ற அச்சம் என்னுள் இப்போது தவிர்க்க முடியா ஒன்றாகிவிட்டது.
இந்துவாக பிறந்தவர்கள் பிறந்த உடனே இனி தற்கொலை செய்து கொள்ள போகின்றார்களா?
நிலை மாறும், மாறும்போது என இனி இந்துக்கள் இருக்க போகின்றார்களா?
தங்கள் நிலையை உணர்ந்து இருக்கும் நிலையை போக்க போகின்றார்களா?
சிந்திக்க வேண்டிய தருணம் இது,,,,,,,
என்றும் அன்புடன்
ஆண்டாள் P சொக்கலிங்கம்…
Share this: