சோழ நாடு திவ்யதேசம் 3 – திருகரம்பனூர் (உத்தமர் கோயில்)

புருஷோத்தமன்
புருஷோத்தமன்

மூலவர்   :  புருஷோத்தமன்

தாயார்    :  பூர்வதேவி, பூர்ணவல்லி

தீர்த்தம்   :  கடம்ப தீர்த்தம்

விமானம் :  உத்யோக விமானம்

ஸ்தலவிருக்ஷம் : கதலீ மரம்

மங்களாசாசனம்  :  திருமங்கையாழ்வார்

இருப்பிடம்   :  கரம்பனூர், தமிழ்நாடு

வழிக்காட்டி :  தற்போது உத்தமர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து சுமார் 1.5 கீ.மீ. தொலைவில் உள்ளது. திருச்சியிலிருந்து துறையூர், மண்ணச்சநல்லூர் செல்லும் பேருந்தில் சென்று இத்தலத்தை அடையலாம்

பேரானைக் குறுங்குடிம் பெருமானை* திருத்தண்கா

லூரானைக்கரம்பனூருத்மனை* முத்திலங்கு

காரார்திண்கடலேழும் மலையேழிவ்வுலகேழுண்டும்*

ஆராதென்றிருந்தானைக் கண்டதுதென்னரங்கதே.

–          திருமங்கையாழ்வார்

 

 

Divya Desam – 3 – Thirukkarambanur (Uththamar Koil)

Moolavar            :               Purushothaman

Thaayar                :               Poorvadevi , Poornavalli

Theertham         :               Kadamba Theertham

Vimanam            :               Uthyoga Vimanam

Sthalaviriksham               :               Kadhali

Mangalasasanam             :               Thirumangaialwar

Location               :               Karambanur, Tamil Nadu

Transportation  :               This temple is known as Uththamar Koil, About 1.5 Km from tirchy. Town buses available from tirchy enroute thuraiyur and Mannachanallur.

Share this:

Write a Reply or Comment

ten − 7 =