மூலவர் : அழகிய மணவாளப் பெருமாள்
தாயார் : கமலவல்லி, உரையுர்வல்லி
தீர்த்தம் : கல்யாண தீர்த்தம், சூர்யபுஷ்கர்னி, குடமுருட்டி நதி
விமானம் : கல்யாண விமானம்
ஸ்தலவிருக்ஷம் : புன்னை மரம்
மங்களாசாசனம் : குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார்
இருப்பிடம் : திருகோழி, தமிழ்நாடு
வழிக்காட்டி : தற்போது உறையூர் என்று அழைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து சுமார் 3 கீ.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்தில் மையன் கார்டு கேட் ஜங்ஷன் வழியாக சென்று இத்தலத்தை அடையலாம்.
கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர், குன்றமன்ன*
பாழியந்தோளும் ஓர் நான்குடையர்பண்டு இவர்தம்மையும் கண்டறியோம்*
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்மாகடல் போன்றுளர், கையில்வெய்ய*
ஆழியொன்றேந்தி ஒர் சங்கு பற்றி அச்சோ ஒரு வரழிகியவா!
– திருமங்கையாழ்வார்
Divya Desam – 2 – Thirukkozhi
Moolavar : Azhagiya Manavala Perumal
Thaayar : Kamalavalli, Uraiyur Valli
Theertham : Kalyana Theertham, Suryapushkarani, Kudamuruti River
Vimanam : Kalyana Vimanam
Mangalasasanam : Thirumangaialwar, Kulasekaralwar
Location : Thirukozhi, Tamil Nadu
Transportation : Now this place known as Uraiyur. The temple is situated 3 km from Trichy Junction enroute Main Cord gate junction and get down at Uraiyur or Naachiyar station.