Andal Vastu Practitioner Training – VI – Letter 2

ஸ்ரீ

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

more details icon

 

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு VI – கடிதம் 2

 

Training Phase I

சென்னையில் ஆரம்பிக்கும் தேதி: –              ஜூலை 29, 2016 காலை 9.30 மணி

சென்னையில் முடிவுறும் தேதி: –                    ஆகஸ்ட் 1, 2016 மாலை 5 மணி

Training Phase – II

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆரம்பிக்கும் தேதி: –      ஆகஸ்ட் 5, 2016 காலை 7.00 மணி

திருநெல்வேலியில் முடிவுறும் தேதி: –            ஆகஸ்ட் 7, 2016 மாலை 5 மணி

Training Phase – III

சென்னையில் ஆரம்பிக்கும் தேதி: –              ஆகஸ்ட் 13, 2016 காலை 9 மணி

சென்னையில் முடிவுறும் தேதி: –                    ஆகஸ்ட் 14, 2016 மாலை 5 மணி

¾     நிகழ்ச்சியில் பங்கு பெற இருப்போர் நேரடியாக மேற்சொன்ன இடங்களுக்கு, மேற்சொன்ன தேதிகளில் வந்து விடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

¾     நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் இருந்து Site Visits – களுக்காக A/c Tempo Traveler Van ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

¾     நிகழ்ச்சிக்கு வரும் அனைவரும் 8 GB Pen drive  எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ஜூலை 29, 2016 காலை 7 – 8 மணிக்குள் சென்னை நெம்மேலி Intercontinental – Mahabalipuram Resort என்கின்ற Hotel – க்கு வந்து விட வேண்டும்.

ஆகஸ்ட் 5, 2016 காலை 7 – 8 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்து விடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஆகஸ்ட் 13, 2016 காலை 7 – 8 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டை Crowne Plaza (Old Name – Chennai Adyar Park Sheraton) Hotel – க்கு வந்து விடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஜூலை 29 & 30, 2016 ஆகிய இரண்டு தினமும் Theory Class ஆகவும்

ஜூலை 31 & ஆகஸ்ட் 1, 2016 ஆகிய இரண்டு தினமும் Practical Class ஆகவும் நடைபெறும்.

ஆகஸ்ட் 5, 6 & 7, 2016: –     Practical Class – ம், கலந்துரையாடலும் இருக்கும்.

ஆகஸ்ட் 13, 2016: – Practical Class – ம்

ஆகஸ்ட் 14, 2016: – Money workshop -ம், கலந்துரையாடலும் இருக்கும்.

மேற்சொன்ன விஷயங்களை நினைவில் நிறுத்தி உங்கள் பயணத் திட்டத்தை அமைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

ஜூலை 29, 2016 அன்று காலை 8 மணி முதல் ஜூலை 31, 2016 காலை 7 மணி வரை Hotel Intercontinental – Mahabalipuram Resort –  சென்னையிலும்

ஜூலை 31, 2016 அன்று காலை 9 மணி முதல் ஆகஸ்ட் 1, 2016 மாலை 5 மணி வரை Hotel Raintree –  சென்னையிலும்

ஆகஸ்ட் 5, 2016 அன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 7, 2016 மாலை 5 மணி வரை Hotel RR INN – திருநெல்வேலியிலும்

ஆகஸ்ட் 13, 2016 அன்று காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 14, 2016 காலை 9 மணி வரை Hotel Crowne Plaza (Old Name – Chennai Adyar Park Sheraton) – சென்னையிலும்

தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் பெண்களுடன் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அறையிலும் இருவர் தங்க வைக்கப்படுவார்கள்.

வருவதற்கான வழி மற்றும் தனியாக தங்க விருப்பப்படுபவர்கள் திரு.சுப்பிரமணியன் @ 99622 94600 – ஐ தொடர்பு கொள்ளவும்.

உணவு வேளை விபரங்கள்: –

July 29, 2016                           –           Breakfast        Lunch              Dinner

July 30, 2016                           –           Breakfast        Lunch              Dinner

July 31, 2016                           –           Breakfast        Lunch              Dinner

August 1, 2016                       –           Breakfast        Lunch              –

 

August 5, 2016                       –           Breakfast        Lunch              Dinner

August 6, 2016                       –           Breakfast        Lunch              Dinner

August 7, 2016                       –           Breakfast        Lunch              –

 

August 13, 2016                     –           Breakfast        Lunch              Dinner

August 14, 2016                     –           Breakfast        Lunch              –

மேற்சொன்னது போல் கள்  24 வேளை Buffet முறையில் உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • நீங்கள் ஒவ்வொருவரும் வரும்போது கண்டிப்பாக எடுத்து வர வேண்டிய விஷயங்கள்: –
  • ID card – Original (Driving License or Passport or Voter id etc.,) – என எந்த ID card எடுத்து வரப்போகிறீர்களோ அதை Scan செய்து உடனடியாக chendur@vastushastram.com என்கின்ற id – க்குஅனுப்பவும். நீங்கள் வகுப்பிற்கு வரும் போது Original id card – ஐ கையில் வைத்து கொள்ளவும்.
  •  4 அடி ஆழம் உள்ள Swimming pool – ல் குளிக்க ஏதுவாக

i.      Swimming  Shorts

ii.      Swimming  Glass

iii.      Swimming  Cap

  • வெயிலில் சுத்த ஏதுவாக  தொப்பி (Cap)
  •  ஒவ்வொரு நாளும் பயிற்சி முடிந்த பிறகு வாஸ்துவை பற்றியே பேசி கொண்டிருக்க கூடாது.
  • சாப்பிடும் போது சாப்பிடவும், தூங்கும் போது தூங்கவும் வேண்டும் – முழுமையாக. அதேபோல் தேவை ஏற்படும் நேரத்தில் மட்டும் பேசுவது நல்லது.
  • ஓர் இடத்தை பார்க்கும் போது அதை உடனக்குடன் குறித்து வைத்து கொள்ளாமல் நாம் தங்கும் அறையில் வைத்து குறித்து வைத்து கொள்வது நல்ல பழக்கம் என்பதால் நீங்களும் அப்படியே செய்ய வேண்டுகின்றேன்.
  • Dress code:

ஆண்கள்:     Plain Shirt அணிந்து வகுப்பிற்கு வருவது நல்லது. Dark color pants அணிந்து வருவது நல்லது.

பெண்கள்:   Chudidhar or Saree அணிந்து வருவது நல்லது. Modern dressing என்கின்ற பெயரில் உடை அணிந்து வருவதை தவிர்ப்பது நல்லது.

  • வாஸ்து பார்ப்பதன் மூலம் வியக்கத்தக்க வகையில் ஆள் பழக்கவழக்கங்கள் ஏற்படும் என்பது குறிபிடத்தக்க விஷயம். ஆகையால், கவனத்துடன் கற்றபின் நடந்து கொள்ளுதல் வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்தி கொள்ளவும்  
  • தூரத்தை அளக்க உதவும் RF – Laser Digital Measurement device தேவைப்படுபவர்கள் அவர்களுடைய தேவையை சொல்லும் பட்சத்தில் நாங்கள் வாங்கி தர தயாராக இருக்கின்றோம். அதற்குண்டான சரியான கட்டணத்தை எங்களிடம் செலுத்தி அதை பெற்று கொள்ளலாம். இது கட்டாயம் கிடையாது. தேவைப்படுபவர்கள் திரு.சுப்பிரமணியன் @ 99622 94600 – ஐ தொடர்பு கொள்ளவும்.

 

  • 25% முன்பணம் – July 8 – க்குள் கொடுக்கவும்
  • 75% பின் பணம் – July 22 – க்குள் கொடுக்கவும்

பள்ளியில் இருந்து கல்லூரிக்கு போகும் உற்சாகத்துடன் வாருங்கள். வந்து கற்றபின் அதைவிட சந்தோஷமாக பயணத்தை தொடருங்கள்.

இன்றும், என்றும் நமதே! வெற்றி நமதே!

ஆண்டாள் வாஸ்து கொண்டு வாழ்க வளமுடன்

 

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

nine − eight =