September 11 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (11/09/24)

இன்றைய திவ்ய தரிசனம் (11/09/24)

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர்,

அங்கம் வெட்டின படலம்,

குரு துரோகம் செய்த சீடனை குருவின் உருவில் வந்து அங்கத்தை வெட்டி தண்டித்த லீலை.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,
மதுரை

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

7 + 5 =