இன்றைய திவ்ய தரிசனம் (16/04/24)
அருள்மிகு ஸ்ரீ பொலிந்துநின்றபிரான்,
ஸ்ரீ பொலிந்துநின்றபிரான் ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி தாயார்களுடன் பரங்கி நாற்காலியில் எழுந்தருளி திருவீதி புறப்பாடு
அருள்மிகு ஆதிநாதன் கோயில் திருக்கோயில்
ஆழ்வார் திருநகரி,
தூத்துக்குடி மாவட்டம்.
அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: