March 24 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (24/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (24/03/24)

அருள்மிகு ஸ்ரீ அமிர்தவல்லி, ஸ்ரீ செஞ்சுலட்சுமி தாயார் சமேத அருள்மிகு பிரகலாத வரத லட்சுமி நரசிம்மன்,

கீழ் அஹோபிலம் தங்க சேஷ வாகனம் திவ்ய சேவை,

அருள்மிகு அஹோபில நரசிம்மர் திருக்கோயில்,
திருச்சிங்கவேள் குன்றம்,
கர்நூல்,
ஆந்திர பிரதேசம்,

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

1 × four =