April 14 2022 0Comment

மகாலட்சுமி போட்டோ வழங்கும் விழா மதுரை

மகாலட்சுமி போட்டோ வழங்கும் விழா

செல்வ வளம் மிக்க ஸ்ரீ மகாலட்சுமி போட்டோ ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் உலகம் முழுவதும் வழங்கி வருகின்றோம். அந்த வகையில் படத்திற்கு பதிவு செய்திருந்த அன்பர்களுக்கு, ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மதுரை மண்டல நிர்வாகி ஆண்டாள் Y.நாகராஜன் 07/04/2022 அன்று ஸ்ரீ மகாலஷ்மி படம் வழங்கிய பொழுது எடுத்த புகைப்படங்கள்…

இடம்: செல்லம் சரஸ்வதி மாளிகை
ப்ளூ ஹெவன் மினி ஹால்
மதுரை.

Share this:

Write a Reply or Comment

6 + 4 =