12.07.21 அன்று சேவா இன்டர் நேஷனல் சென்னை க்ளோபல் ஸ்டடீஸ் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையும் இணைந்து திருவாரூர் மாவட்டம் #திருத்துறைப்பூண்டி வட்டம் திருத்தங்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவுட்டும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது விழாவில் திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் அன்பு சகோதரர்
திரு.K மாரிமுத்து அவர்கள் கலந்து கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை வழங்கினார் உடன் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொருளாளர் அன்பு சகோதரர் திரு. K.S.வேல் மயில் அவர்கள் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திரு.ராஜப்பா திரு.செல்வக்குமார் மற்றும் மருத்துவ அலுவலர் Dr.கார்த்திகா MBBS.
Share this: