Daily Vastu 4:
வாஸ்து கேள்வி பதில் 4:
கேள்வி:-
என்னுடைய குடும்பத்தில் நான் எனது சகோதரர் மற்றும் எனது தந்தையார் ஆகிய மூவரும் கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் இருந்து வருகின்றோம் இதற்கு என்னுடைய வீட்டின் வாஸ்து தான் காரணமா? அப்படி என்றால் இதற்கு சரியான தீர்வு கூறுங்கள்?
பதில்:-
ஆமாம் நீங்கள் சொல்வது போல் வாஸ்து தான் காரணம். உங்களுக்கு நல்ல வேலை கிடைத்து மிகுந்த சந்தோஷத்துடன் இருக்க
1. உங்கள் வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு சுவர் பக்கத்து வீட்டு சுவரை ஒட்டி இல்லாமல் தனி சுவராக இருக்க வேண்டும் அதில் ஜன்னல்கள் வைத்து திறந்திருக்க வேண்டும்.
2. உங்கள் வீட்டின் வடகிழக்கு பகுதியில் உள் மற்றும் வெளி மூலையில் படிக்கட்டு / பூஜை அறை / பொருட்கள் வைக்கும் அறை / கழிவறை / சமையலறை / உயரமான மேற்கூரைகள் / போர்டிகோ / கழிவுநீர் தொட்டி / உயரமான மரங்கள் / மேல் நிலை நீர் தேக்க தொட்டி / இன்வெர்ட்டர் / மின் இணைப்புப் பெட்டி / ஜெனரேட்டர் ஆகியவை இல்லாமல் இருப்பது நல்லது.
3. உங்கள் வீட்டின் தென்மேற்கு பகுதியில் உள் மற்றும் வெளி மூலையில் படிக்கட்டு / பூஜை அறை / கழிவறை / சமையலறை / போர்டிகோ / கழிவுநீர் தொட்டி / கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி / தாழ்வான மேற்கூரைகள் / கிணறு / ஆழ்துளை கிணறு / இன்வெர்ட்டர் / மின் இணைப்புப் பெட்டி / ஜெனரேட்டர் தெருக்குத்து மற்றும் தெரு பார்வை ஆகியவை இல்லாமல் இருப்பது நல்லது.
(In English Version)
Question 4:
In my family myself,brother and my dad all are jobless last 1 year.is it beacuse of Vastu? If yes kindly advise me the solution ?
Answer:
Yes.you are absolutely correct.The problematic zones could be north and east.north and east sides should not have common walls.
These sides should be having openable windows.keep the windows in north and east always opened.
Also ensure there are no staircases (both internal and external ) Pooja room, high ceiling/bathroom/lavatory ,store room/kitchen/portico,sewage/septic tank,trees,inverter/generator/EB Box,over headed tanks in the north east. In addition internal staircase and external closed staircase ,Pooja room,kitchen,bathroom/Lavatory,windows/Doors/openness of any nature.inverter/Generator/EB Box ,Low ceiling,sewage/septic tank,corner Cut portico ,T – junction,well/bore,Pit/Dimple/Dent,should not be prevailing in the southwest direction.