வாஸ்து கேள்வி பதில் 2:
கேள்வி:-
என்னுடைய குடும்பத்தில் பெண்கள் நன்றாக வாழவில்லை. இப்போது இருக்கும் என் வீட்டுப் பெண்ணிற்கும் மருத்துவரீதியான உடல் உபாதைகளும் செலவுகளும் மிக அதிகமாக உள்ளது. இதற்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா? இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா?
பதில்:-
ஆமாம் நிச்சயமாக வாஸ்துவிற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு. உங்கள் வீட்டின் இடமும் கட்டிடமும்
1. சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும்.
2. தென் கிழக்கு பகுதியில் ஆழ்துளை கிணறு / கிணறு / கழிவுநீர் தொட்டி / தண்ணீர் தேக்கும் தொட்டி (Sump and OverHead Tank) இருக்க கூடாது.
3. வடமேற்கு பகுதியில் ஆழ்துளை கிணறு / கிணறு / தண்ணீர் தேக்கும் தொட்டி (Sump and OverHead Tank) இருக்க கூடாது.
Question:
In my house ladies cant live? If they live also they always have medical expenditure .is it related to Vastu?.If yes whats the solution?
Answer:
Yes.Vastu is the key reason.
Few foundational considerations could be that:
The plot and construction should necessarily be a perfect square or a rectangle.
To ensure there are no bore-well,well,overheaded tank in the north-west & south-east directions.