திரு.இரவிமோகன்
பீடி தொழில் செய்யும் அன்பு தாய் தந்தையினருக்கு மூத்த மகனாக பிறப்பு.
ஏழையாக பிறந்ததால் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படிப்பு.
பின் பள்ளியிலிருந்து நிறுத்தபட்டு முழு நேர குழந்தை பீடி தொழிலாளி.
கல்வி கற்க வேண்டும் என்னும் ஆசையிலேயே நான்கு ஆண்டுகள் சென்று பெரிய போராட்டத்திற்கு பிறகு மீண்டும் 9ஆம் வகுப்பில் சேர்ந்து பத்தாம் வகுப்பு வரை படிப்பு.
மீண்டும் விதியின் விளையாட்டால் உணவகத்தில் வேலை
கடின உழைப்பால் அடுத்த ஆண்டே மேல்நிலை பள்ளி படிப்பு
காலையில் இருந்து மாலை வரை பீடி சுற்றும் வேலை
மாலை 5 முதல் இரவு 1 மணி வரை டூரிங் டாக்கீஸில் படம் ஓட்டும் வேலை
மீண்டும் கல்லூரியில் சேர்வதற்கு ஒர் ஆண்டு தடை
வேலைகளை செய்துக் கொண்டே கல்லூரியில் பகுதி நேர B.Com படிப்பு
படிப்புக்கு பின் ஒர் தனியார் நிறுவனத்தில் Casual Labour ஆக வேலை
சில மாதங்கள் பின் S.R.P Tools Personnel Dept-ல் வேலை
அதன்பின் திரு.முருகவேல் அவர்களின் நிறுவனமாகிய Balaji oil Industries Pvt Ltd.,ல் Office Asst . ஆக நியமனமாகி கடின உழைப்பின் பயனாக General Manager வரை வேலை பார்த்தவர் (திரு.முருகவேல் மறையும் வரை)
நிறைய பயணம்
சொல்லமுடியாத அளவிற்கு இறை தேடல்
சச்சின், தோனி, கங்குலி, ரஜினி, எடியுரப்பா, PV.நரசிம்மராவ் வரை சந்திப்பு
மேல் சொன்னவை ஒருபுறம்… மறுபுறம் எனக்கு
வாடிக்கையாளராக அறிமுகம்
சிறந்த முறையில் கட்டப்பட்ட வீட்டில் வாழ்வு
முதல் ஏழு வள்ளல்கள்
- செம்பியன் 2. காரி (சகாரி) 3. விரதன்4. நிருத்தி 5. துந்துமாரன் 6. சாகரன் (சூரிய வம்சத்தவர்) 7. நளன்இடை ஏழு வள்ளல்கள்
- அக்குரன்2. சந்திமான்3. அந்திமான் 4. சிசுபாலன் 5. வக்ரன் 6. கண்ணன் 7. சந்தன்கடை ஏழு வள்ளல்கள்
- பாரி2. வல்வில் ஓரி3. காரி (மலையமான்)4. பேகன்5. எழினி (அதியமான்)6. நள்ளை7. ஐங் கந்திரன்
மேல் சொன்ன யாரையும் எனக்கு தெரியாது
ஆனால் ரவியை தெரியும் – பொறுத்திருந்து பாருங்கள் ரவியின் எழுச்சியை
என் அனுபவத்தில் நான் ரவியை ஒரு தபஸ்வியாக பார்க்கின்றேன்
சைவத்தில் பேர் சொல்லும் அளவிற்கு நிறைய சாதனைகள் படைப்பார்
அதற்கு ஒரே காரணம் இவர் சொல்வதை அனு தினமும் அந்த சிவம் கேட்கும்………
வாஸ்து இவருக்கு வாஸ்தவமாக பொருந்தி போய்விட்டது.
நீங்கள் நிராயுதபாணியாக முழுமையாக தண்ணீரில் உள்ள முதலைகளை ஜெயிப்பது வேண்டுமானால் சாத்தியமாகலாம்
சத்தியமாக சாத்தியமில்லை இவரை ஒருவர் வாஸ்துவில் ஜெயிக்க
உணர்ந்து பார்க்க ஆசைப்படுவோர் அழைக்க வேண்டிய எண் : 9944728485 / 9943397769