May 29 2018 0Comment

திரு.வேங்கடபதி முன்னாள் மத்திய சட்ட அமைச்சர்

திரு.வேங்கடபதி முன்னாள் மத்திய சட்ட அமைச்சர்

எதிர்பார்க்கவில்லை 
இவரிடம் இருந்து
பிரமாண்டமான 
அட்டகாசமான
அதிசயத்தக்க
ஆன்மீக அறிவை…..

உதய சூரியன் 
மறைத்து வைத்துள்ள 
முழு பௌர்ணமி

ஆயிரம் பேர் மூடி ் 
மறைத்தாலும்
மீண்டும் மீண்டும் 
முளைக்கபோகும்
வீரிய விதையை 
தனக்குள்
மறைத்து கொண்டு 
நாளை
நாலு பேருக்கு நிழல்
தரும் மரமாக போகும்
பொன்முடி மண்ணின்
எதையும் 
தாண்டக்கூடிய 
வைரமுடி மனிதர்

வைகோ மற்றும் துரைமுருகனின் நண்பர் 
மூத்த வழக்கறிஞர்
சிறந்த முறையில் மத்திய அமைச்சராக பணி
மனிதநேயம் மிக்க மனிதர்

என பல பரிமாணம் கொண்ட மனிதர் எங்கள் ஆண்டாள் வாஸ்து குழுவிற்கு பிரத்யேகமாக ஆற்றிய அற்புதமான #தன்னம்பிக்கை #உரையை 
காண தயாராகுங்கள்

வெகு விரைவில்

உங்களுக்காக……………….

 

 

Share this:

Write a Reply or Comment

20 − 14 =