May 29 2018 0Comment

பிரபல பாடகர் T.L.மகாராஜன்

பிரபல பாடகர் T.L.மகாராஜன் அவர்களின் பூஜை அறையில் படமாக இடம் பெற்றுள்ள முக்கிய நபர்கள் யார்?

குரு சிஷ்யன் உறவு எப்படி இருக்க வேண்டும்?

MGR இவருக்கு என்ன செய்தார்?

NS கிருஷ்ணன் நல்லவரா ? கெட்டவரா?

இவர் தந்தை திருச்சி லோகநாதன் மற்றும் இவர் பாட்டி CT ராஜகாந்தம் பற்றி சுவையான தகவகல்கள்

பாடல் மூலம் இவர் சொன்ன அறிவுரை

என பலர் அறியா,பல அரிய தகவல்களுடன்

பிரபல பாடகர் T.L.மகாராஜன் சமீபத்தில் எங்களுடைய ஆண்டாள் வாஸ்து குழு நண்பர்களுக்காக மிக சிறப்பானதொரு உரையை நிகழ்த்தினார்.அந்த வீடியோ வெகு விரைவில் உங்களுக்காக…..

காத்திருங்கள் …..

Share this:

Write a Reply or Comment

2 × 3 =