December 05 2017 0Comment

5. ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் @ காஞ்சிபுரம் / தமிழ்நாடு

கோமதி K. சீனிவாசன்

வாடிக்கையாளராக அறிமுகம்

 

வெவ்வேறு தருணங்களில் செய்யாறில் இவருக்கும் வாஸ்து பார்த்து இருக்கின்றேன்; இவர் குடியிருந்த வீட்டு உரிமையாளருக்கும் வாஸ்து பார்த்து இருக்கின்றேன்.

 

இது இரண்டு பேருக்கும் ரொம்ப நாளைக்கு தெரியாத அளவிற்கு வீட்டு உரிமையாளரை பெற்ற அதிர்ஷ்டசாலி.

 

என்ன கால ஓட்டத்தில் இருவரும் ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பிற்கு வெவ்வேறு தருணங்களில் வருகின்றார்கள்.

 

இன்றைக்கும் இரு வேறு தளங்களில் இருவரும் அடித்து ஆடி கொண்டிருக்கிறார்கள்.

 

கிருஷ்ணர் பிறந்த குலமும், குலங்களில் சிறந்த குலமான யாதவ குலத்தில்  சீனி அவர்களின் பிறப்பு.

 

விழுப்புரம் மாவட்டம் பாதிராபுலியூரை பூர்வீகமாக கொண்டவர்

 

காஞ்சிபுரத்தில் வசிப்பவர்.

 

தமிழ், தமிழ் இலக்கியம், வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் ஆர்வம் உடையவர்.

 

Red Cross மற்றும் Lions Club செயல்பாடுகளில் ஈடுபாடு உடையவர்.

 

சிறந்த அரசு பள்ளி கணித ஆசிரியர்.

சிறந்த வளர்ப்பு

சிறந்த மனைவி

சிறந்த குழந்தைகள்

என நிறைய சிறந்தவைகள் இருந்தாலும்

இவரிடம் இருக்கும் சிறந்தவைகளிலேயே மிக சிறந்தது:

 

நேர்மையுடன் கூடிய நேர்த்தி – எல்லா விஷயங்களிலும்…….

 

இது வரை இவ்வளவு நேர்த்தியான மனிதர்களை நான் சந்தித்ததும் இல்லை

சந்திக்க போவதும் இல்லை.

 

நேர்மறை சிந்தனை, வேகமாக செயலாற்றும் திறன், எடுத்த செயல் முடிக்கும் திறன் பெற்றவர்.

 

இவரை பின் நாளில் பார்த்து பேசுவதே அபூர்வம் என்கின்ற அளவிற்கு இவரின் வெற்றி மிக பெரிய உச்சத்தில் இருக்கும்.

 

ஒரு விஷயம் உறுதியாக மற்றும் இறுதியாக

 

இவர் எவ்வளவு உயர்ந்தாலும் தன்னிலை மாறாதவர்.

 

எங்களுக்கு (ஆண்டாள் வாஸ்து) என்பதை விட எனக்கு கிடைத்த அற்புத விளக்கு.

 

நல்லவர்களை பார்ப்பதே நமக்கு ஒரு பெரிய  மாற்றத்தை உண்டு பண்ணும்.

 

மாற்றம் விரும்புவோர் இவரை தொடர்புகொள்ள வேண்டிய எண்:9043982679

FB: – Gomathi K Srinivasan

Email id: – sriandalvastu@gmail.com

Website: – www.vastuinfo.in

 

வாழ்க வளமுடன்…

ஆண்டாள் வாஸ்துவின் துணையுடன்……

All is well

Share this:

Write a Reply or Comment

19 + three =