December 06 2017 0Comment

19. ஆண்டாள் வாஸ்து நிபுணர் திருப்பூர் @ தமிழ்நாடு

ஒரு கதையில், பாடம் கற்க வந்த ஒருவர் குருவிடம் வெளிச்சம் பெற்ற பின் குருவையே இருட்டாக்க முற்பட்டதை படித்திருக்கின்றேன்.

 

இன்னொரு கதையில் தன்னை உயர்த்தி கொள்ள குருவை முட்டாளாக ஆக்கியதையும்  படித்திருக்கின்றேன்.

 

பரமபத நாயகனுக்கு பரமபத ஏணி ஏற கற்று கொடுத்தது போல்,

பாடம் எடுத்த பரந்தாமனுக்கே பாடம் எடுத்த கதையையும் படித்திருக்கின்றேன்.

 

இவை யாவற்றின் மூலம் சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என தெரியாதவர்களின் / புரியாதவர்களின் தப்பு கணக்கு

 

கணக்கின் கேள்வியாயும் விடையாயும் இருப்பவனுக்கு  தெரிந்த விஷயத்தை அறிந்த வகையில் என்னுடைய வாஸ்து வகுப்பு எடுத்த சிறிய அனுபவத்தை வைத்து ஒரு விஷயத்தை என்னால் உறுதியாக சொல்ல முடியும்

 

என்னிடம் பாடம் கற்க வந்தவர்களில் ஆண்டாள் P சொக்கலிங்கத்தை வாஸ்து அறிவில் ஒரே ஒருவரால் மட்டுமே இன்றைய தேதியில் வெற்றிபெற முடியும் என்றால் அது

 

திருப்பூரை சேர்ந்த திரு.வாஸ்து சக்திவேலால் தான் முடியும்

மற்றவர்கள் இவரை விட தாழ்ந்தவர்கள் இல்லை

என்னை விட எல்லா விதத்திலும் இவர் உயர்ந்தவர்

 

பிரமாண்டம், ஆச்சர்யம், பொறுமை = திருப்பூர் திரு.வாஸ்து சக்திவேல்

 

இவரின் தொடர்புக்கு:

+91 99521 52777

 

ஆண்டாள் வாஸ்துவின் துணையுடன்

வாழ்க வளமுடன்

Share this:

Write a Reply or Comment

7 − 3 =