December 06 2017 0Comment

16. ஆண்டாள் வாஸ்து நிபுணர் விழுப்புரம் @ தமிழ்நாடு

 

விழுப்புரத்தை சேர்ந்த திரு.தில்லை வெங்கட்ராமன்  அவர்கள் அடிப்படையில் ஒரு அரசு பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர்.

அறிவியல் பட்டதாரி.

 

நேர்மறை சிந்தனையும், தன்னம்பிக்கையும்  உடையவர்.

 

சிறந்த வாஸ்து நிபுணர்.

 

வாஸ்துவில் ஈடுபாடு கொண்ட  இவர் எடுத்த செயலை சிறப்புடன் முடிக்கும் திறன் உடையவர்.

 

இவர் பணிபுரியும் வட்டாரத்தில் மிகவும் அதிக பிரச்சினைகளை சந்தித்த பள்ளியில் இவர் தலைமை ஆசிரியராக பொறுப்பு ஏற்ற மூன்று மாத காலத்துக்குள் சுமூகமான நடவடிக்கைகள் கொண்ட பள்ளியாக மாற்றி உள்ளார்.

 

தற்போது அந்த பள்ளியில் Smart class room , SMS to parents about homework,  போன்ற நடவடிக்கைகள் மற்றும் கணினி வழி கற்றல் பள்ளியாக தனது சொந்த செலவில் உருவாக்கி வருகிறார்.

 

ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதை தன்னுடைய வாழ்நாள் இலட்சியமாக கொண்டிருக்கிறார்.

 

மேலும் நிதி தேவைப்படும் விவசாயிகளுக்கு தன்னால் இயன்ற அளவு விதை நெல் வழங்குவது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

 

ஆண்டாள் வாஸ்துவின் அற்புதங்களை முழுமையை உணர்ந்து தன் வீட்டையும் அவ்வாறு சிறப்பாக கட்டி உள்ளார்.

 

இவரது வாஸ்து ஆலோசனைகள் பெற்று பலர் சிறப்பாக உள்ளனர்.

 

இவரை பற்றி என் கருத்து:

 

நேர்மையானவர்

 

நான் கூட ஒருவரை ஏமாற்றலாம்

 

தில்லை வெங்கட்டுக்கு  தூக்கத்தில் கூட அந்த எண்ணம் வராது

 

சகோதர, சகோதரிகளுடன் பிறந்ததால் கொடுத்து வைத்தவர்

 

அதனால் தான் என்னவோ உடன் பிறந்தவர்களுக்கு அப்பாவாகவும் இப்பிறவியிலேயே இருக்க ஒரு வாய்ப்பு.

 

நான் சாப்பிட்ட வீடுகளில் இவர் வீடும் ஒன்று.

 

அதற்கு காரணம் இவர்கள் குடும்பமே என்னையும் அவர்களுடன் ஒன்றாக்கி  கொண்டது.

 

இவரிடம் பிடித்தது:

 

வானம் வரை வளர்ந்திருந்தாலும் அடிவாரத்தில் தான் ஆரம்பிக்கிறது மலை என்று நினைத்து தான் இவர் காரியங்கள் ஆற்றுவார்.

 

நீ நிற்கும் திசையையே உலகம் கிழக்காய் உணரும் நாள் வரும்

எனக்கு அதில் அசாத்திய நம்பிக்கை என்றும் உண்டு

 

எழுவதும் பின் விழுவதும் அலைகளுக்கு வேண்டுமானால் அழகாய் இருக்கலாம்

 

எழுச்சி மட்டுமே மனிதனுக்கு அழகு என்பதை நன்கு உணர்ந்தவர்

 

அதனால் தான் எங்கள் குழுவின் கிராம விவசாய மேம்பாட்டு குழு தலைவராக உள்ளார்

 

 

விவேகானந்தர் இருந்திருந்தால் அவர் கேட்ட  100 இளைஞர்களின் ஒருவர் கிடைத்து விட்டார் என சந்தோஷப்பட்டிருப்பார் இவரை பார்த்த பிறகு என்று சொல்லும் அளவிற்கு

 

எங்கள் குழுவின் அழகிய தமிழ் மகன்

 

தமிழ்நாடு எதிர்பார்க்கும் சிறந்த குடி மகன்

 

தமிழக ஆசிரியர்களில் இவர் நிச்சயமாக பல சாதனைகள் படைக்க உள்ள மாணவர்களை உருவாக்குவார்

 

சரித்திரம் இவரால் திருத்தி எழுதப்படும்

 

விழுப்புரத்தின் அச்சாணியாக மாறுவார் ஒரு நாள்

 

நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்.!

 

அந்த வகையில் நண்பர் வெங்கட் என் நிழல் அல்ல….

உற்ற உண்மை நண்பர் எதையும் எதிர்பாரா நண்பர்

 

இவரை நீங்களும் வாஸ்து மூலம் நண்பராக ஆக்கி கொள்ளும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையின்  அடுத்த கட்டம் பயணம் இலகுவாக இருக்கும்

இவரின் தொடர்பு கீழ்கண்டவாறு:

 

Fb id.:  Andal Venkatraman Thillai

Mail id: vasthuvenkat@gmail.com

Contact: +91 99769 86059; +91 93609 16565

 

ஆண்டாள் வாஸ்துவின் துணையுடன் வாழ்க வளமுடன்

Share this:

Write a Reply or Comment

14 − five =