December 06 2017 0Comment

15. ஆண்டாள் வாஸ்து நிபுணர் ஆத்தூர் @ தமிழ்நாடு

தூரம் குலத்தில் பிறப்பு

பின் காடை குலத்தில் கலப்பு

 

மனைவிக்கு ஊக்கம் கொடுக்கும் கணவர் இவருக்கு வாய்த்தது சிறப்பு

 

முத்தான இரண்டு அறிவு பெட்டகங்கள் இவர்களுக்கு சொந்தம் என்பதால் இவர் வீட்டில் என்றும் நிரந்தர கலகலப்பு

 

என் சகோதரியின் நிறம் என்னை போல் கருப்பு

 

அதனால் தான் என்னவோ என்னைப்போலவே இவரிடமும் இவர் வயிற்றில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று எப்போதும் பற்றி எரிகின்றது நெருப்பு

 

சுருக்கமாக

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், மணிவிழுந்தான் காலணி அஞ்சல், இராமானுஜபுரத்தை சேர்ந்த தேன்மொழி கணிணி பட்டயபடிப்பு முடித்தவர்

 

விவசாயம் இன்றும் பார்ப்பவர்

 

பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல் இந்தப்பிறவி பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்

 

உதவிகரமாக தேவைபடுவோருக்கு இருக்க வேண்டும் என்று நினைப்பவர்

 

நிறைய விஷயங்களில் இவருக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமை உண்டு – அது இன்றும் இவருக்கு தெரியாது

 

அதில் ஒன்று

 

தைரியம்…

 

அதில் மற்றொன்று

 

புறம் பேசாமை

 

எனக்கு இந்த ஜென்மத்தில் ஒரு அக்கா, தங்கை கிடையாது

மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் இவளே எனக்கு தங்கையாக, தாயாக வேண்டும்

 

இவள் இன்றி என்றால் அந்த ஜென்மமே வேண்டாம் என்று நான் சொல்லும் அளவிற்கு 100 % அப்பழுக்கு இல்லாத Absolute  Personality

 

சுருக்கமாக இவர் எங்களின் ஜோன் ஆஃப் ஆர்க்

 

 

அசைவமாக வகுப்பிற்கு வந்து சைவமாக மாறியவர்

 

நான் இதுவரை விரும்பி சாப்பிட்ட சொச்ச வீடுகளில் இவர் வீடும் ஒன்று

 

இவரை எனக்கு மிக மிகவும் பிடிக்க காரணமாக இருந்த மற்றொரு முக்கிய விஷயம்

 

Speed …

Speed…

Speed….

 

இவர் வேகத்திற்கு இன்னும் களம் தயாராகவில்லை

காலம் மாறும் களம் கை கூடும்

ஆத்தூர் இவரை கையில் எடுக்க ஆசைப்படும் போது இவர் அடுத்த கட்டம் பிரயாணப்பட்டிருப்பார்

 

அருகில் இருக்கும் போது அதன் அருமை உணர்ந்தவர்கள் அடுத்த கட்டம் போகின்றார்கள்

அருமை தெரியாதவர்கள் அதே கட்டத்தில்  வாழ்கின்றார்கள்

 

அடுத்த கட்டம் உடனே போக ஆசைப்படுபவர்களுக்கு

இவரின் வாஸ்து அனுபவம் & இவரின் தொடர்பு நிச்சயமாக உதவும்

Contact Number: 9488412556, 9578934914

Share this:

Write a Reply or Comment

four × 4 =