சின்னம்மா:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமான திருப்பணியை பூர்த்தி செய்து மிகச் சிறப்பாக 2016 – ல் கும்பாபிஷேகம் நடைபெற துணை நின்ற சின்னம்மா அவர்கள் கொரோனோ தொற்றிலிருந்து நல்லபடியாக மீண்டு வரவேண்டும்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு என் ஆண்டாள் தாயாரின் திருப்பணிக்கு உறுதுணையாக இருந்த சின்னம்மா அவர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என நான் வணங்கும் ஆண்டாளை பிரார்த்திக்கிறேன்….
என்றென்றும் அன்புடன் டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: