January 09 2021 0Comment

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடைய கருத்தை முழு மனதுடன் வரவேற்கிறது – ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை!!

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைச்சாரல் பகுதியில் இருந்து கொண்டு ஆன்மீகப் பணி செய்துவரும் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் (Sadhguru Jaggi Vasudev) அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. காரணம் தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது. ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல. இதை சொல்ல ஒரு தில் வேண்டும். சத்குரு அவர்களுடைய ஆணித்தரமான, அதிரடியான இந்த கருத்தை முழு மனதுடன் வரவேற்கிறது ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை. வாழ்க சத்குரு வளர்க சத்குருவின் புகழ் டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

twenty + 4 =