August 08 2020 0Comment

உடல் எடை குறைக்க!!

என்னுடைய காலை உணவு…..
கொஞ்சம் பப்பாளி…
ஒரு கிளாஸ் கருப்பு கவுனி அரிசி கஞ்சி….
நாக்கு ருசிக்காக உடைத்த கடலை துவையல்.
 
பாதி கிணறு தாண்டி விட்டேன்…
முயற்சியில் வெற்றி பெறுவேன் என்ற மிகப்பெரிய நம்பிக்கையுடன்…
 
குழந்தைப்பேறு வேண்டுவோர் திருமணம் ஆக ஆசைப்படுபவர்கள் உங்கள் உடல் எடையை குறைக்க கருப்பு கவுனி அரிசியை பயன்படுத்தவும்…..
 
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்…
 
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
 
 
Share this:

Write a Reply or Comment

seventeen − one =