August 03 2020 0Comment

சூரசம்ஹாரம் 3.0

எல்லோருக்கும் வணக்கம்
 
CCGS மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து நடத்தும் online மூலமான ஆன்மீகச் சொற்பொழிவு.
 
தலைப்பு: சூரசம்ஹாரம் 3.0
 
கந்தர் கூட்டத்தை வழிநடத்தி சிறப்புரையாற்றுபவர்: ஸ்ரீ.க்ருஷ்ண ஜகந்நாதன் அவர்கள்
 
நாள்: ஆடி மாதம் 18 ம் தேதி (02/08/2020) ஞாயிற்றுகிழமை
 
நேரம்: காலை 11:30 முதல் மதியம் 12:30 மணி வரை
 
இந்நிகழ்ச்சியில் பங்கு பெற தங்களை அழைக்கின்றோம்.
 
Join URL:
 
https://us02web.zoom.us/j/84179818703
Meeting id: 841 7981 8703
Time: 11:30 am IST
 
நிகழ்ச்சி நேரத்திற்கு 5 நிமிடம் முன்னதாக உள் நுழையவும்
 
Please log in 5 minutes in advance.
 
நன்றி
CCGS மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை
Share this:

Write a Reply or Comment

fourteen + 17 =