December 06 2017 0Comment

13. ஆண்டாள் வாஸ்து நிபுணர் தஞ்சாவூர் @ தமிழ்நாடு

திரு.முருகா துரை ராஜா

 

படிப்பு: பெட்ரோலியத்துறை டிப்ளமோ மற்றும்

பிட்டர், வெல்டர், டர்னர் முதல் உதவி & தீயணைப்பு நிர்வாகம் இன்னும் பல

 

இந்தியா மற்றும் கத்தாரில் 28 ஆண்டுகள் இரசாயணம், கச்சாஎண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் வேலை

 

சீரானஉழைப்பு

நேர்மை

கடமை

அஞ்சாமை

நிறைவான செல்வம்

அமைதியான வாழ்க்கை என  நல் மனிதம் விரும்பும் அத்தனைக்கும் சொந்தக்காரர்

 

பேச தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம் & மலையாளம்

பொழுதுபோக்கு: அன்னதானம்

 

இவரை பற்றிய என் கருத்து:

 

பட்டென்று பேசக் கூடியவர்.

வெள்ளேந்தியானவர்

கபடம் அறியாதவர்

சூது கவ்வாதவர்

ம(மா)து தொடாதவர்

உயர்ந்த எண்ணம் உடையவர்

பெரும்பிடுகு குலத்தில் போர் விரும்பாத ஒரே ராஜா

புன்னைநல்லூர்காரியின் பிள்ளையும் இவனே

பழனி முருகனின் தந்தையும் இவனே

மொத்தத்தில் இவன் என் உடையவன்

 

நிறைவாக சில வரிகள் எங்களை ஆளும் அரசனை பற்றி:

 

வருத்தப்படா வாலிபர் சங்கத்தின் நிரந்தர தலைவன்

உங்களின் வருத்தம் இல்லா நல் வாழ்க்கைக்கு நிரந்தர வழி துணை இவன்

 

ஆண்டாளின் பரிபூர்ண அன்பை பெற்றவன்

இவன் பெற்றதை நான் உணர்ந்ததால் சொல்கின்றேன்

 

உங்கள் வாழ்க்கை பிரயாணத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கு / வெற்றிகளுக்கு  இவரின் வாஸ்து அனுபவம் & இவரின் தொடர்பு நிச்சயமாக உதவும்

 

FACE BOOK ADRESS:  முருகா.துரை.ராஜா

E-Mail:  qtdroct17@gmail.com

தொலைபேசி எண்:  +91 94446 41514

 

விலாசம்: திருப்பூந்துருத்தி, திருவையாறு, தஞ்சாவூர்

 

ஆண்டாள் வாஸ்துவின் துணையுடன்

வாழ்க வளமுடன்

Share this:

Write a Reply or Comment

one × four =