எனக்கும் இதே போல பௌர்ணமி miracle நடந்தது. January Pournami (மார்கழி திருவாதிரை) அன்னிக்கு திருச்செந்தூர் வந்து, கொஞ்ச நேரம் சாப்பாடு நாங்க பரிமாறிட்டு இருந்தோம். Next day morning தான் note பண்றான் , அவர் வலது கைல போட்ருந்த 1 பவுன் மோதிரம் காணம்.

You won’t believe, நான் immediate a சொன்னது, நேத்து திருச்செந்தூர் முருகன் உங்ககிட்டேர்ந்து வாங்கிண்டு , office promotion ல இருந்த தடங்கல எடுத்துவிட்டார் என்று
அதே போல இப்போ he got promotion & HOD of Environment department.. (11 வருஷமா வராமயே , எதிர்பாத்துண்டே இருந்தது) ..
சத்தியமா நான் மோதிரம் தொலஞ்சதுக்கு கொஞ்சம் கூட வருத்தப்படல.. (and one more thing, அன்னிக்கு முருகன்ட்ட *உனக்கு வெக்கம், சூடு, சுரணை இருந்தா, எங்கள அடுத்து promotion order ரோட வர வைனு சொல்லிட்டு வந்தேன். January க்கு அடுத்த இரண்டு பௌர்ணமியும் வர முடியல இனி வரப்போ கைல promotion order இருக்கு. முருகன் சத்தியம்.
உங்களால் இது சாத்தியமாச்சு.. நன்றி நன்றி நன்றி
Whatsapp follower
Share this:

Write a Reply or Comment

twenty − 18 =

Open chat
1
Hello,
Can I help You?
Powered by