முழு நேர ஆண்டாள் வாஸ்து நிபுணர்
திரு.சி.விஜய் விமந்தன் ஆகிய இவர் முறையாக ஆண்டாள் வாஸ்துவை பயின்றவர்
இவர் அடிப்படையில் மருந்தாளுநர்
இவர் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பரிகாரம் மற்றும் மூடநம்பிக்கை போன்ற விஷயங்களை சேர்க்காமல் ஆண்டாள் வாஸ்துவை செவ்வனே செய்து வருகின்றார்
இவரை பற்றி ஒரே ஒரு விஷயம் தான் நான் சொல்ல போகின்றேன்
இவர் அளவிற்கு வாஸ்துவில் ஒரு அறிவாளியை நான் பார்த்தது இல்லை.
பொய், புரட்டு, ஏமாற்று, குரளி வித்தைகள், நம்பிக்கை துரோகம் மற்றும் மூட நம்பிக்கையை வைத்து SOCIAL MEDIA-க்கள் துணை கொண்டு மக்களை ஏமாற்றும் வாஸ்து நிபுணர்கள் மத்தியில் இவருக்கு வாஸ்துவை பற்றி நிறைய நுணுக்கமான விவரங்கள் தெரிந்து இருந்தாலும் ஆடம்பர விளம்பரங்களில் பிரியம் இல்லாதவர்;
இந்த ஒரு விஷயம் தான் இவரின் வாஸ்து பிரயாணத்தில் இவரை அடுத்த கட்டம் நகர்த்த போகின்றது.
என்னை விட வாஸ்துவில் இவருக்கு ஈடுபாடு அதிகம்
ஆதலால் இவர் தொட போகும் வெற்றியின் உச்சமும் பெரியதாக இருக்கும்
நான் தவறு செய்தாலும் இவர் வாஸ்துவில் தவறு செய்ய மாட்டார். அந்த அளவிற்கு Mr. Perfectionist II of Andal Vastu ……..
உங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு இவரின் தொடர்பு நிச்சயமாக உதவும்
ஆண்டாள் வாஸ்துவின் துணையுடன் வாழ்க வளமுடன்
இவரின் தொடர்பு எண்: +91 90927 68787
Website: shreeandalvastu.com
Email: vijeyvimenthan@gmail.com