December 05 2017 0Comment

10. ஆண்டாள் வாஸ்து நிபுணர் @ மதுரை / தமிழ்நாடு

ஆண்டாள் Y நாகராஜன்

வாடிக்கையாளராக அறிமுகம்

 

சிறந்த முறையில் கட்டப்பட்ட வீட்டில் சிறந்த வாழ்வு

 

புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தில் 29 வருடங்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்

 

இறை நம்பிக்கையுடையவர்

 

இறை குறிப்புகளையும், சமிக்ஞைகளையும் அனுபவபூர்வமாக உணர்ந்தவர்

 

இதற்கு இவரது  தந்தை தான் முழுமுதல் வழிகாட்டி

 

கவியரசு கண்ணதாசன் இவருக்காக எழுதிய வரிகளை MGR உபயோகப் படுத்தி விட்டார் என நினைக்கின்றேன். அந்த வரிகள்

 

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா

பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா

 

சில வருடங்களுக்கு முன் ஆண்டாளுக்கு தங்கம் தேவை என்கின்ற நிலை அறிந்ததும் அவர் மதுரையில் இருந்து 90 KM தொலைவில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு சென்று கொடுக்காமல் மதுரையில் இருந்து 500 KM பயணம் செய்து சென்னை வந்து என் அலுவலகத்தில் ஒப்படைத்து சென்ற போதே நான் ஒரு முடிவு எடுத்து விட்டேன்

 

என் வாழ்நாளில் யாரை தொலைத்தாலும் இவரை போன்றோரை மட்டும் தொலைத்து விடக் கூடாது என்று….

 

என்னிடம் திருடியவர்கள் சிலர்

என்னை களவாடியவர்கள் பலர்

என்னிடம் நாடகமாடியவர்கள் சிலர்

என்னிடம் நடித்தவர்கள் பலர்

முன் ஒரு பேச்சு

பின் ஒரு பேச்சு என சிலர்

என்னை ஏமாற்றியவர்கள் பலர்

என்னை ஏய்த்து பிழைத்தவர்கள் சிலர்

என்னை அடியோடு சாய்க்க வைக்க பலர்

என்னை அடியோடு அகற்றிட சிலர்

 

இப்படி சிலரும், பலரும் என ஒன்று திரண்டு ஓராயிரம் பேர்

ஏன் ஒட்டு மொத்த உலகமே எனக்கெதிராக வந்தாலும்

 

ஒருவர் என்னை அறிந்து என்னுடன் இருப்பார் என்றால் அது

ஆண்டாளின் ஒரே செல்ல பிள்ளை நாகராஜன் ஐயா தான்

 

நான் பல இலட்சகணக்கான மக்களுக்கு பலமாக இன்று இருக்கலாம்

 

ஆனால் எனக்கான பலம் என 100 பேர் இவ்வுலகில் உண்டு என்றால் என்றும் அதில் முதல் ஐந்தில் ஒருவர் இவர்

 

எனக்கே பலம் என்றால் உங்களுக்கு!!!!!!!!!

 

யோசித்து பாருங்கள்

 

இவரை பற்றி நான் சொல்ல விரும்பும் ஒரே விஷயம்:

 

மாபெரும் சபையினில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும் – ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்

 

சத்தியம் இது சாத்தியம்

நடக்கும் ஒரு நாள் நிச்சயம்

 

நாடு மாற

உங்கள் வீடு மாறட்டும்

அதற்கு முதல் படியாக நீங்கள் மாற

உங்கள் எண்ணம் மாற

நீங்கள் அழைக்க வேண்டிய எண்: 9843648985

 

Facebook: Nagarajan yegnanarayanan

 

Page: Andal Y.Nagarajan

 

Website: sriandalvastu.com

Share this:

Write a Reply or Comment

2 × 3 =