May 18 2022 0Comment

ஸ்ரீ மகாலட்சுமி போட்டோ வழங்கும் விழா மேட்டூர்

ஸ்ரீ மகாலட்சுமி போட்டோ வழங்கும் விழா

24/04/2022 அன்று செல்வ வளம் மிக்க ஸ்ரீ மகாலட்சுமி போட்டோ ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் உலகம் முழுவதும் வழங்கி வருகின்றோம். அந்த வகையில் படத்திற்கு பதிவு செய்திருந்த அன்பர்களுக்கு, ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகி பூபதி & நாகராஜன் அவர்களுடன் சேர்ந்து மேட்டூர், மேச்சேரி, குஞ்சாண்டியூர், கொளத்தூர், நங்கவல்லி பகுதிகளில் மக்களுக்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மி படம் வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள்..

 

Share this:

Write a Reply or Comment

17 − 1 =