March 09 2022 0Comment

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் விழா…

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக

ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் விழா…

தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் அரசு தலைமை மருத்துவமனை திரு.P.அருள் தலைமையில் நடைபெற்றது
தமிழ்நாடு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையில் திரு சண்முகம் கலந்து கொண்டனர்.
பொன்னகரம் சட்டமன்ற உறுப்பினர் G.H. மணி MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் மேலும் தலைமை மருத்துவர் Dr.S. கனிமொழி மற்றும் Dr. முனி ராசு,Dr. அருண் பிரசாந்த் கலந்து கொண்டனர் மேலும் பொன்னகரம் சேர்மன் ராமகிருஷ்ணன் செல்வகுமார் மாவட்ட தலைவர் ராஜூ நகர மன்ற செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    
Share this:

Write a Reply or Comment

4 × five =