January 03 2024 0Comment

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக வெள்ள நிவாரணம்

அனைவருக்கும் வணக்கம்
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் நான்காம் கட்டமாக
இன்று 01.01.2024 தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மற்றும் புது உடைகள் போர்வைகள் 200 குடும்பங்களுக்கு இன்று வழங்கப்பட்டது.
ஆத்தூர் பேரூராட்சி
ஆத்தூர்
1 )அஹ்ரஹார தெரு
2 ) தெற்கு ரத வீதி
3 ) மேற்கு ரத வீதி
களப்பணி செய்த நமது உறுப்பினர்கள்
1.சண்முகவேல்
2.துரைசாமி
3. சாய்சிவா
4.ரகு
என்றும் அன்புடன்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

ten − 2 =