ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம்(SAEP): –

ஸ்ரீ

SAEP - Boopathi SAEP - Nagendran

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம்(SAEP) மூலமாக கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டாக்டர்.கோகுலப்ரியா ரமேஷ் அவர்கள் ரூ.20,000/- ம், திருப்பூரை சேர்ந்த திரு.நாகேந்திரன் அவர்கள் ரூ.5000/- ம் மற்றும் திருப்பூரை சேர்ந்த திரு.பூபதி அவர்கள் ரூ.5000/- ம் ஆக மொத்தம் ரூ.30,000/- பணத்தை கோயம்புத்தூரை சேர்ந்த திருமதி.செல்வி அவர்களின் மகள் கார்த்திகா (பெங்களூரில் M.B.A – Finance இரண்டாம் ஆண்டு) என்பவருக்கு கொடுத்து உதவினார்கள்.

கல்விக்கு உதவிய இவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நிகழ்வு நடந்தேற உதவிய கோவை பிரபு – க்கும் என் நன்றி. மேலும் செல்வி.கார்த்திகா அவர்கள் வாழ்வில் மென்மேலும் உயர ஆண்டாளை வேண்டிக்கொள்வோம்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

seventeen + 2 =