ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம்

07-03-2015 அன்று சித்தேரி மலை மண்ணூர் கிராமம், பாப்பிரெட்டிபட்டி தாலுகா, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 98 ஏழை குழந்தைகளுக்கு ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் மூலம்

1 2 3 copy 4 5 copy 6 copy 7 copy 8 copy 9 copy 10 copy 11 copy 12 copy 13 copy 14 copy 15 copy 16 copy98 குழந்தைகளுக்கு தலா ஒரு ஜோடி காலணி (Shoe) மற்றும் இரண்டு ஜோடி காலுறை (Socks) – ம்

65 குழந்தைகளுக்கு தலா ஒரு மைபேனா, மை பாட்டில் & மை நிரப்பி (Ink pen, Ink bottle & Ink filler) – ம்

30 குழந்தைகளுக்கு தலா ஒரு பென்சில் பாக்ஸ் – ம் கொடுத்துள்ளோம்.

அப்போது எடுத்த புகைப்படங்கள்…

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்:

  1. திரு.ஹசன் முஹம்மது ஜின்னா, சென்னை
  2. திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம், சென்னை
  3. திரு.அபுதாலிப், சென்னை
  4. திரு.நாகராஜன், சேலம்
  5. திரு.ரங்கநாதன், சேலம்
  6. திரு.வீரமணி, தர்மபுரி
  7. திரு.ராமசாமி, சித்தேரி மலை
Share this:

1 comment

  1. SIR YOU ARE A BLESSED PERSON AS I FEEL YOU HAD BEEN GIVEN THE OPPORTUNITY WHICH U USED EFFECTIVELY BY SERVING THIS SCHOOL CHILDREN .YOU CLIMB EVERY STEP TOWARDS ALMIGHTY PL KEEP DOING IT ALSO ENGAGE PEOPLE LIKE ME TO EXTEND OUR POSSIBLE ASSISTANCE . VAZHGA VAZHAMUDAN

    Reply

Write a Reply or Comment

two + 8 =