ஸ்ரீவில்லிபுத்தூர் பயணம்:-

ஸ்ரீ

Kumbabishekam.jpg 1மே 22 அன்று நடைபெற இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக மே 20 அன்று திருச்சி, மதுரை வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல இருக்கின்றேன். போகும் வழியில் பழைய வாஸ்து வாடிக்கையாளர்கள் (Old Clients) அவர்களின் தேவைக்காக என்னை நான் இருக்கும் இடத்திற்கு வந்து சந்திக்க விரும்பினால் திரு.செந்தூர் சுப்பிரமணியன் @ +91 99622 94600 அவர்களையோ அல்லது திரு.அபுதாலிப் @ +91 98843 94600 அவர்களையோ தொடர்பு கொள்ளவும்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

5 × 2 =