20-10-2014 அன்று ஸ்ரீகாமாக்ஷி அம்மன் கோவிலில் மிக முக்கியமான விசேஷ பூஜை

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாக்ஷி அம்மனின் ஜென்ம நட்சத்திரமான பூரம் ஐப்பசி 3 – ம் தேதி, 20-10-2014 அன்று வருகிறது. அன்று ஸ்ரீகாமாக்ஷி அம்மன் கோவிலில் மிக முக்கியமான விசேஷ பூஜை நடைபெறும். மேலும், அன்று காலை 5 மணி அளவில் ஸ்ரீகாமாக்ஷி அம்மனின் கர்ப்பகிரகத்திற்குள் இருக்கும் பிலாகாசத்தை கண்ணாடி மூலம் பார்த்து தரிசனம் செய்ய முடியும். இதில் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

1 comment

  1. MY MOTHER KAMACHI

    Reply

Leave a Reply to TA,JEEVAA Cancel reply

three × 2 =