November 03 2020 0Comment

“வேரும் தளிரும்”

“வேரும் தளிரும்” சென்னை CCGS அமைப்பு தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றக் கூடிய விஷயங்களை உள்ளடக்கிய. “வேரும் தளிரும்” புத்தகத்தை நேற்று(31/10/2020) ஹோட்டல் கிரீன் பார்க் வடபழனியில் வைத்து வெளியிட்டது. CCGS அமைப்பின் தலைவர் திரு சடகோபன் முன்னிலையில் புத்தகத்தை திருமதி மாலா – தலைவர் தாகூர் குழுமம் வெளியிட்டார். திரைப்பட நடிகை திருமதி கௌதமி, திரு ராஜேந்திரன் – செயலாளர், -ஆர் எஸ் எஸ்( தமிழ்நாடு மற்றும் கேரளா ) மற்றும் ஆண்டாள் பக்தர் பேரவை நிறுவனர் டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். வாழ்க வளமுடன்

Share this:

Write a Reply or Comment

one × one =