May 29 2018 0Comment

வெற்றி வெற்றி வெற்றி…….

வெற்றி வெற்றி வெற்றி…….

#பச்சோந்தி
ஒன்று
தற்கொலை
செய்யும் முன்
ஒரு  கடிதத்தில்
இப்படி எழுதி
இருந்தது
#நிறம் மாறும்
போட்டியில்
மனிதர்களிடம்-
நான் தோல்வி
அடைந்தேன்
உண்மையே……….
இருந்தாலும்
மனிதர்களால்
தோற்று விட்டோமோ
என்று ஒருவன்
தயங்கிக் கொண்டிருக்கும்
போதே,
நிறைய தோல்விகள்
கண்ட ஒருவன்
வேகமாக முன்னேறிக்
கொண்டிருக்கிறான்
முடியாது
என்பதை
பிறகு சிந்தியுங்கள்.!
எப்படி முடிப்பது
என்பதை
எப்பொழுதும் சிந்தியுங்கள்..!
தோற்றால் புலம்பாதே –
போராடு,
கிண்டலடித்தால் கலங்காதே –
மன்னித்துவிடு,
தள்ளினால் தளராதே –
துள்ளியெழு,
நஷ்டப்பட்டால் நடுங்காதே –
நிதானமாய் யோசி,
ஏமாந்துவிட்டால் ஏங்காதே –
எதிர்த்து நில்…
#வெற்றி நிச்சயம்.
கட்டாய  கவிஞன்
ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

one × 2 =