வெற்றி உன் கையில்….

வெற்றி உன் கையில் என்கின்ற தன்னம்பிக்கை சொற்பொழிவை

திருமிகு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் B.E., M.B.A., M.Phil., (Ph.D)  அவர்கள் ஆற்றவுள்ளார்

நாள்: 07-12-2014 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: மாலை 5 மணி முதல் 7 மணி வரை

இடம்: ராசி திருமண மண்டபம் (சங்கு அருகில்), பெரம்பலூர்

ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

  1. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு தேர்வில் எளிதில் வெற்றி பெற, அதிக மதிப்பெண்கள் பெற, எதிர்கால இலட்சியத்தை அடைய தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும்.(குறிப்பு: மாணவ, மாணவியர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் மட்டுமே வர வேண்டும்.)
  2. ஆண்டாள் கல்வி திட்டம் மூலமாக 20 மாணவ, மாணவியர்களுக்கு உதவி தொகையாக தலா ரூ.1000/- வழங்கப்படும்.
Share this:

Write a Reply or Comment

7 − 6 =