October 28 2018 0Comment

வீரமருது 

வீரமருது
அக்டோபர் 14 2018 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டிற்கான ஒட்டுமொத்த மளிகை பொருட்களையும், மக்களுக்கு தேவையான சிறுவாணி குடி தண்ணீரையும்  கேட்காமலயே கொடுத்து உதவிய மேட்டுபாளையத்தை சேர்ந்த என் உடன் பிறவா சகோதரி Dr.கோகுலப்ரியா ரமேஷ்-க்கு திரு.இல.கணேசன் மற்றும் திரு.ரவிகுமார் ஜி அவர்கள் மரியாதை செய்த போது எடுத்த படம்
எனக்கு அடுத்த பிறவி உண்டென்றால் இவள் என்னுடன் உடன் பிறக்க வேண்டும்
அல்லது இவளுக்கு மகனாக நான் பிறக்க வேண்டும்
இரண்டிற்கும் வாய்ப்பில்லை என்றால் எங்கள் கவுண்டரம்மா வீட்டில் ஏதோ ஒரு உயிரினமாக பிறந்து அவருடன் இருக்க வேண்டும்.
என் மீது முரட்டு அன்பு வைத்துள்ள இந்த குடும்பம்
மிக  சந்தோஷமாக ஆனந்தமாக ஆரோக்கியமாக எப்போதும் வாழ ஆண்டாள் துணை நிற்க வேண்டும்.
ஆண்டாளே உனக்கு கோடானுகோடி நன்றி… நன்றி… நன்றி…. இவர்களை என்னுடன் என் வாழ்க்கையில் இணைத்ததற்கு
உன்னிடம் இதுவரை என் மரணம் குறித்து வேண்டியிருக்கின்றேன்
நீ தவறாக நினைக்க மாட்டாய் என்பது எனக்கு நன்று தெரியும்,,,,,, ஆதலால் இன்னுமொரு கடைசி வேண்டுகோள்:
எங்கள் கொங்கு வேலு நாச்சியாருக்கு வீர மருது ஆக துணை நின்று
இவள் குலம் காக்க வேண்டும் என் ஆண்டாளே
வலியோடு நின்றவனுக்கு வழி காண்பித்த என் ஆண்டாளே தயவு கூர்ந்து ஆவண செய்யவும்.
கேட்காமல் கோடி சந்தோஷங்கள் கொடுத்த நீ நான்  கேட்ட பிறகு கொடுக்க மாட்டாயா என்ன???!!!!
காத்திருக்கின்றேன்
எதிர்பார்த்திருகின்றேன்
நன்றி
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

eight + nineteen =