வாஸ்து பயிற்சி வகுப்பு – I (Vastu Practitioner Training – I) – ல் பங்கு பெற்றவர்களின் கனிவான கவனத்திற்கு: –

ஸ்ரீ

VPT I

அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம்

22-7-2015 அன்று நடைபெற உள்ள Vastu Practitioner Training – II பயிற்சியின் கடைசி நாள் நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்.

கடைசி நாள் பயிற்சி முழுக்க, முழுக்க மனம் கொண்டு ஆசை படுவதை அடைவது குறித்தும், பணத்தை வெகு எளிதாக ஈர்ப்பது குறித்தும், இந்தியாவை சேர்ந்த பெரிய பணக்காரர்கள் பணத்தை ஈர்க்க பயன்படுத்தும் வழிமுறை பற்றியதாகவும் இருக்கும்.

கடைசி நாள் நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள், கடைசி நாள் அன்று நான் மேற் சொன்ன விஷயம் சம்பந்தமாக பேசுகின்ற விஷயங்களை நான் சொல்லும் கால கட்டம் வரை மற்றவர்களுக்கு சொல்லக்கூடாது என்பதை நினைவில் நிறுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நீங்கள் வரும் போது உங்கள் குழந்தைகளையும், உடன் பிறந்த அண்ணன், தம்பி, தங்கை, அக்கா என்கின்ற உறவுகளையும் அழைத்து வரலாம்.

நீங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பட்சத்தில் எனக்கு உடனடியாக எத்தனை அறை (Room) உங்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தேவைப்படும் என்பதை உடனே தெரிவிக்க வேண்டுகின்றேன்.

தங்கப் போகின்ற இடம்: – Le Royal Meridien, Coimbatore.

Reporting Time: – 5 pm July 21st

Departure Time: – 6 pm July 22nd

தங்குபவர்களுக்கு 21 ந்தேதி இரவு உணவு, 22 ந்தேதி காலை உணவு, மதிய உணவு மற்றும் 2 முறை Programme Hall – ல் Tea / Coffee வழங்கப்படும்.

தங்க, உணவு அருந்த 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் எதுவும் இல்லை.

அறையில் தங்கி பயிற்சி பெறுவதற்கும், அறையில் தங்காமல் காலை உணவு, மதிய உணவுடன்  கடைசி நாள் பயிற்சியில் பங்கு பெறுவதற்கும் ஆகும் கட்டண விவரங்களை திரு.சுப்ரமணியன் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

சில காரணங்களுகாக உங்களுடைய விரைவான பதிலை எதிர்பார்க்கின்றேன்.

வருபவர்கள் எடுத்து வர வேண்டிய பொருட்கள் மற்றும் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து உங்கள் பதில் கண்ட பின் நானே போனில் தெரிவிக்கின்றேன்.

பின்குறிப்பு: ஒருகால் Vastu Practitioner Training II – க்காக மதுரை செல்ல நேரிட்டால் கோவை நிகழ்ச்சி ஒரு நாள் தள்ளி போகவும் வாய்ப்புண்டு.

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

2 comments

  1. I like to attend vastu practice training. How to contact Mr.Subramani. Please give his contact number.

    Reply
    1. pl call subramanian @ 99622 94600

      Reply

Write a Reply or Comment

six + 19 =