வாஸ்து தகவல்கள்

Vastu - New constructionஆண்டாள் பி.சொக்கலிங்கத்தின் வாஸ்து ஆலோசனை படி கட்டப்பட்டு கொண்டிருக்கும் மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமை அலுவலகம். சென்னையில் ஐந்து நக்ஷத்திர ஹோட்டலான அடையார் பார்க் செரட்டான் மிக அருகில்.

Share this:

2 comments

  1. Thank u Aandaal for making chokkalingam as your representative to guide people to live in Peace,Health and Prosperity. Would like to know and understand what makes our country to be so lacking in peace and prosperity. Why Agriculture and Water resource are so scarce.Is it the Karma what u say or any kind of remedy by vastu or anykind. please clarify this humble supplication of mine.

    Reply
  2. அன்பாலும், எளிமையாலும் எதிர்கொள்ளும்படியாகவா இருக்கிறது இவ்வாழ்வு..?

    இதற்கு முன்பும் இத்தனை முன்னேற்பாடுகளோடுதான் வாழ்வை எதிர்கொண்டோமா…? போகிறபோக்கில் வாழ்வை கடக்கிற காலம் ஒன்று நமக்கு இருந்ததேயில்லையா? “எந்த நேரத்திலும், காலுக்கு கீழே பூமி பிளந்து தன்னை இழுத்துக்கொள்ளக்கூடும்” என்ற பதற்றமும், அச்ச உணர்வும் தினவாழ்வின் இயல்பாகிப்போயிற்று.

    ‘தன்னை பற்றி மட்டும் சிந்திக்கும் சுயமோகிகளாக மனித மனங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. தரைக்குள்

    கண்ணுக்குத் தெரியாத மைதானத்தில் நிகழும் மாயப்பந்தயத்தில், யாரையோ முந்த ஓடிக்கொண்டிருக்கிறோம். நாம் எப்போதுமே பிரச்சனைகளோடு வாழப் பழகி விட்டோமே ஒழிய, ஆற அமர்ந்து பிரச்சனைகளைத் தீர்த்து பிரச்சனை இன்றி வாழ இயலாமல் போய்விட்டது. ஆதாரத்துடன் கைகுலுக்க நீளும் கரங்களுக்குள் ஆயுதம் துலாவுகிறோம். ஆனால் இது விரும்பிய வாழ்வில்லை, நிர்ப்பந்தம். மறுத்தால் இல்லாதொழிந்து விடுவோமோ என்ற பயத்தில், தற்காத்துக்கொள்ளலின் வெளிப்பாடு. ஓட்டத்தில் பின்தங்கிவிடக்கூடாது என்ற பதற்றத்தின் பக்க விளைவு. அதைத்தான் வலியது வெல்லும் எனச்சொல்லி நியாயப்படுத்திக் கொள்கிறோம். எல்லோரையும் சந்தேகிக்கிறோம்… புரட்சி செய்வதற்கு அல்ல. பிழைத்து வாழ்வதற்கு..!

    உண்மையான ஆன்மிகம் மக்கள் மனதில் மலரும் போது அனைத்தும் மாறும்.

    நன்றி

    Reply

Write a Reply or Comment

three + twelve =