February 04 2024 0Comment

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

Toyota Financial Services India (TFSI) வின் நிர்வாக குழுவானது
என்னுடைய ஆருயிர் நண்பனும், என்னுடைய வழிகாட்டியும்,
என்னுடைய கல்லூரி வகுப்பு தோழனும்,
என்னுடைய ஆசானும்,
என்னுடைய கலங்கரைவிளக்கமும் ஆன திரு P.B.வேணுகோபால் அவர்களை TFSI யின் MD & CEO வாக இன்று முதல் நியமித்துள்ளது.

அதற்காக அவருக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ராம்,சுக்கு, வேணு, ராமசாமி, வெங்கடேஷ், (Lare) சங்கர் நாராயணன் இன்றி நான் இல்லை.

அந்த வகையில் வேணுவின் இந்த உச்சம் நான் அடைந்ததாகவே கருதுகின்றேன்.

மிகப்பெரிய அறிவாளியும், மிகக் கடுமையான உழைப்பாளியும் ஆன
திரு வேணுகோபால் மேலும் பல சாதனைகளை குவித்து பாரத தேசத்தின் # 1 பிசினஸ் பர்சனாலிட்டியாக வருங்காலத்தில் திகழ்ந்திட நான் வணங்கும் ஆண்டாளை பிரார்த்திக்கிறேன்.

நன்றி

என்றும் அன்புடன்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

3 × one =