வாழ்த்துக்கள்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவராக அன்பு சகோதரர் NTC நிறுவனர் நாமக்கல்
திரு சந்திரமோகன் அவர்கள் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்று கொண்டார்.
இந்தப் பொறுப்புக்கு இவரை நியமித்த தமிழக அரசுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்
அன்னாரின் பணி மேலும் சிறக்க எங்கள் அன்பான வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
தலைவர்
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை

Share this: