October 09 2023 0Comment

வழக்கறிஞர் திரு RM அன்பு நிதி இல்ல காதணி திருவிழா

இன்று (08/10/23) மதுரையில் நடைபெற்ற எங்கள் ஆருயிர் சகோதரர் வழக்கறிஞர்
திரு RM அன்பு நிதி இல்ல காதணி திருவிழாவிற்கு வருகை புரிந்த மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும்,திமுகவின் மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும் ஆன அண்ணன் கோ. தளபதி மற்றும் மதுரை வடக்கு மாவட்ட திமுக மாணவரணி செயலாளர் சகோதரர் த.அன்பு ஆகியோரை காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும் மற்றும் குன்றத்தூர் ஒன்றிய திமுக செயலாளரும் ஆன அண்ணன் படப்பை திரு ஆ.மனோகரன் அவர்களுடன் வரவேற்று மகிழ்ந்த போது எடுத்த புகைப்படங்கள்
என்றும் அன்புடன்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

9 + seven =