August 14 2018 0Comment

முடிவல்ல ஆரம்பம் – சந்திப்பு:

முடிவல்ல ஆரம்பம் – சந்திப்பு:
முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவர் திரு இல.கணேசன் அய்யா அவர்களுடன் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் வைத்து மரியாதை  நிமித்தமான சந்திப்பு
சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
சாமன்யனுக்கு விடிவு ஏற்படும் வரை சந்திப்புக்கள் தொடரும் 
என்றும் அன்புடன் 
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

4 × four =