November 30 2023 0Comment

மலைமேல் பார்வதி அம்மன் கோவில்

மலைமேல் பார்வதி அம்மன்

அன்பு நண்பர்கள்
அனைவருக்கும் இனிய வணக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மணக்கரை கிராமத்தில் அமைந்துள்ள மலைமேல் பார்வதி அம்மன் கோவிலுக்கு படிக்கட்டு கட்டும் தெய்வீக திருப்பணியை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை முன்னெடுத்து நடத்தி வருகிறது

இந்த தெய்வீக திருப்பணியில் தாங்களும் பங்கு பெற்றிட விருப்பப்பட்டால் வெள்ளகோவில் திரு. S.சாய் சிவா அவர்களை இந்த எண்ணில் 9442 636363 தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

எல்லா புகழும் ஆண்டாளுக்கே
நரசிம்மன் திருவடிகளே சரணம்

என்றும் அன்புடன்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை

Share this:

Write a Reply or Comment

twenty − 5 =