June 21 2018 0Comment

மனித உளவியல் 2- Sigmund Chocku

மனித உளவியல் 2
 
Sigmund Chocku
 
நீங்கள்
பேசும்
போது
 
உங்கள்
எதிரில் 
இருந்து
கேட்பவர்
கை கட்டி
உங்கள்
பேச்சை
கவனிக்கின்றார்
என்றால்
 
நீங்கள்
அவருடன்
பேசுவதை
நிறுத்திவிட்டு
 
வேறு
உபயோகமான 
வேலையை
பார்க்க
செல்லலாம்
 
அப்படிப்பட்ட
நபர்களுடனான
தொடர்பை
நீங்கள்
 
உடனடியாக
துண்டித்தால்
 
வெறும்
கையோடு
நீங்கள்
இருந்தாலும்
ஒரு நாள்
கனகதண்டிகை
ஏறுவீர்கள 
 
பேசு
கவனி
அல்லது
நிறுத்து
 
தமிழக உளவியலின் கைகுழந்தை
 
சிக்மண்ட் சொக்கு
 

Share this:

Write a Reply or Comment

four × 2 =