June 10 2018 0Comment

மனித உளவியல் 1

மனித உளவியல் 1

sigmund chocku 

யார் மேல் 

உனக்கு 

அளவு

கடந்த கோபம் 

உள்ளதோ 

ஒரு முறையாவது 

அவர் சாப்பிடும்போது 

அவர் வாயை 

கவனி 

பின்

பகை

நினைவுக்கு

வரும்போதெல்லாம்

அவர் 

சாப்பிட்டதையே

நினை

ஒரு 

கட்டத்தில்

பகை

உன்னிடம்

பகை

கொள்ளும்

பகை

மறக்கும்

நகை

பிறக்கும்

நீயும் 

கடவுளாக

மாறுவாய்

ஒரு நாள்

தமிழக உளவியலின் கைகுழந்தை 

சிக்மண்ட் சொக்கு 

Share this:

Write a Reply or Comment

seventeen + thirteen =